உதடுகள் (Lips) மனிதர்களிலும், பல விலங்குகளிலும் வாய் பகுதியிலுள்ள வெளி தெரியும் உடற்பகுதியாகும். மென்மையாகவும், அசையக்கூடியதாகவும் உள்ள உதடுகள் உணவு உட்கொள்ளும் வழியாகவும், ஒலி எழுப்பவும், பேசுவதற்காகவும் பயன்படுகின்றன. மனித உதடுகள் தொட்டறி உணர்வு உறுப்பாகும்[1]. முத்தமிடும் போதும், பிற நெருக்கமான செயல்பாடுகளின் போதும் காம உணர்வைத் தூண்டக் கூடியதாக உதடுகள் உள்ளன.

உதடு
உதடுகள்
இலத்தீன் labia oris
தமனி கீழ்புற உதட்டுத் தமனி (Inferior labial artery), மேல்புற உதட்டுத் தமனி (superior labial artery)
சிரை கீழ்புற உதட்டுச் சிரை (Inferior labial vein), மேல்புற உதட்டுச் சிரை (superior labial vein)
நரம்பு முன்புற நரம்பு (frontal nerve), பரிதியடி நரம்பு (Infraorbital nerve)
Dorlands/Elsevier l_01/12473861
உதட்டுச் சாயமணிந்த உதடுகள்

மேலும் காண்க

தொகு

வெளியிணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Victoria Pitts-Taylor (2008). Cultural Encyclopedia of the Body. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-34145-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதடு&oldid=3235289" இலிருந்து மீள்விக்கப்பட்டது