உதய சூரியன் (1943 சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உதய சூரியன் சிங்கப்பூரிலிருந்து 1943ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். உதய சூரியன் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில இதழ்கள் வெளிவந்துள்ளன.
ஆசிரியர்
தொகு- அறிஞர் கரீம் கனி
உள்ளடக்கம்
தொகு1943ம் ஆண்டு காலகட்டங்களில் சிங்கப்பூர் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், சிங்கப்பூர் சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது. அத்துடன், கேள்வி பதில், வாசகர் பகுதி போன்றனவும் இடம்பெற்றன.