உதய பானு (நடிகை)
இந்திய நடிகை
உதய பானு என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகையாவார்.[2][3][4]
உதய பானு | |
---|---|
பிறப்பு | 5 ஆகத்து 1970 சுல்தானாபாத், கரீம்நகர் மாவட்டம், தெலங்காணா, இந்தியா[1] |
பணி | நடிகை, தொகுப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், |
செயற்பாட்டுக் காலம் | 1994 – தற்போது |
உதய பானு 5 ஆகஸ்ட் 1970 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் சுல்தானாபாத், கரீம்நகர் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை எஸ். கே. படேல் என்பவர் ஒரு மருத்துவர் ஆவார். இவர் தந்தை அருணா என்பவும் ஒரு மருத்துவர்.[3] படேல் ஒரு கவிஞரும் ஆவார்.[5] உதய பானுவுக்கு இரட்டை குழந்தைகள் 2016 செப்டம்பர் 2 இல் பிறந்தனர்,.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் ஆர். நாராயண மூர்த்தி என்பவரின் எர்ரா சாய்யம் (1990) என்ற படத்தில் முதன்முதலாக நடித்தார். இப்படத்தில் நடிக்கும் பொழுது இவருக்கு 19 வயதாகும்.[5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "'In the mood for anchoring'". The Hindu (Chennai, India). 9 May 2009 இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107175920/http://www.hindu.com/mp/2009/05/09/stories/2009050951790800.htm.
- ↑ "She is a television anchor with the Midas touch". The Hindu (Chennai, India). 25 February 2008 இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080228144853/http://www.hindu.com/2008/02/25/stories/2008022559271100.htm.
- ↑ 3.0 3.1 "A bundle of energy". The Hindu (Chennai, India). 30 September 2002 இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030701115131/http://www.hindu.com/thehindu/mp/2002/09/30/stories/2002093001200300.htm.
- ↑ "Udaya Bhanu, Suma continue to reign on small screen Out of the Box". The Hindu (Chennai, India). 27 October 2008 இம் மூலத்தில் இருந்து 30 அக்டோபர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081030002852/http://www.hindu.com/2008/10/27/stories/2008102758140200.htm.
- ↑ 5.0 5.1 http://www.idlebrain.com/celeb/interview/udayabhanu.html