உதைப்பு வோ்

உதைப்பு வேர் தொகு

 
Buttress roots of an especially large Ceiba tree near shore of Amazon River, close to Iquitos, Peru
 
Buttress roots of a Bay fig tree at South Coast Botanical Garden in Palos Verdes, California
 
Buttress roots of a very large cotton-silk kapok in Lal Bagh gardens in Bangalore (Bengaluru), India

உதைப்பு வேர் (Buttress roots)என்பது ஆழமற்ற வேர்களைக் கொண்ட மரங்களின் தரைமேல் காணப்படும் வேர்கள் ஆகும்.உணவு ஊட்டம் குறைவாக உள்ள மழைக்காடுகளில் தரையின் மெற்பகுதியை ஒட்டி உதைப்பு வேர்கள் காணப்படும்.இவை மரம் சாய்ந்து விழுந்துவிடாமல் பாதுகாக்கும் பணியையும் உணவைசேகரிக்கும் பணியையும் செய்கின்றன்.மரத்தில் கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்புறமாக இருக்கும் உதைப்புவேர்கள் பெரிய அளவில் அமைந்து சமநிலையைய் ஏற்படுத்துகின்றன.[1] அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்புவேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்துகின்றன.இதனால் அருகிலுள்ள மங்களையும் இவ்வேர்கள் பாதுகாக்கின்றன் இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும் மண்ணுக்கு கீழ்30 அடி தூரம் வரையிலும் பரவக்கூடியது.மண்ணின் மேற்பரப்பில் அதிக்படியான உணவூட்டம் கிடைப்பதால் உழைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவிக் காணப்படுகின்றன. [2]

"வரலாற்று முக்கிய்ததுவம் வாய்ந்த உழைப்பு வேர் மரங்கள்"
 * இலவம் பஞ்சு
 * அத்தி
==சான்றுகள்==
  1. Young, T. P. and V. Perkocha. "Treefalls, crown asymmetry, and buttresses". Journal of Ecology 82:319-324.
  2. Crook, M. J.; Ennos, A. R.; Banks, J. R. (1997). "The function of buttress roots: a comparative study of the anchorage systems of buttressed (Aglaia and Nephelium ramboutan species) and non-buttressed (Mallotus wrayi) tropical trees". Journal of Experimental Botany. 48 (9): 1703‑1716. doi:10.1093/jxb/48.9.1703.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buttress root
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


வார்ப்புரு:Tree-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=உதைப்பு_வோ்&oldid=2361248" இலிருந்து மீள்விக்கப்பட்டது