உத்தண்டி, தமிழ்நாட்டின் சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியாகும். இது கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.இதன் அஞ்சல் சுட்டு எண் 600119 ஆகும்.

முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், சோழிங்கநல்லூர் வட்டத்தின் பகுதியாக இருந்தது.

மேற்கோள்கள் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தண்டி&oldid=2732649" இலிருந்து மீள்விக்கப்பட்டது