உத்தம மித்திரன் (இதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உத்தம மித்திரன் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1949ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும்.
ஆசிரியர்
தொகு- முகம்மது இபுராகிம்
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் இசுலாமிய செய்திகளுக்கும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கக்கூடிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன.