உத்தரப்பிரதேச நாள்

உத்தரப்பிரதேச மாநிலம் உருவான நாள்

உத்தரப்பிரதேச நாள் (இந்தியில் யு.பி திவாஸ் அல்லது உத்தரபிரதேச திவாஸ் என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் நிறுவன நாளாக கொண்டாடப்படுகிறது. இது சனவரி 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. [1] [2] [3]

வரலாறு

தொகு

ஐக்கிய மாகாணமானது 1950 சனவரி 24 அன்று உத்தரப் பிரதேசம் என பெயர் மாற்றப்பட்டது. மே 2017 இல், உத்தரப் பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் சனவரி 24 அன்று உபி நாளாகக் கொண்டாடுவதாக அறிவித்தது. [4] [5] உ.பி., நாளைக் கொண்டாட ஆளுநர் இராம் நாயக் முன்மொழிந்தார். [6] [3] [7]

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttar Pradesh Day to be celebrated on Jan 24". https://www.hindustantimes.com/lucknow/uttar-pradesh-day-to-be-celebrated-on-jan-24/story-VOC7l5dxtXDkmATnlSaNvM.html. 
  2. "'Uttar Pradesh Diwas' commence in lucknow". https://www.dailypioneer.com/2018/state-editions/utta. 
  3. 3.0 3.1 "Governor Ram Naik welcomes Yogi Adityanath's decision on Uttar Pradesh Divas". https://indianexpress.com/article/india/governor-ram-naik-welcomes-yogi-adityanaths-decision-on-uttar-pradesh-divas-4665675/. 
  4. "Yogi's Fifth Cabinet Meeting: UP Day to be Celebrated on Jan 24 Every Year". https://www.news18.com/news/india/yogis-fifth-cabinet-meeting-up-day-to-be-celebrated-on-jan-24-every-year-1389535.html. 
  5. "यूपी सरकार मनाएगी हर साल 24 जनवरी को उत्तर प्रदेश दिवस" இம் மூலத்தில் இருந்து 2022-01-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220124035257/https://hindi.firstpost.com/india/up-government-will-celebrate-24th-january-of-every-year-on-uttar-pradesh-day-ps-27296.html. 
  6. "CM Yogi government plans mega celebrations on UP Day". https://timesofindia.indiatimes.com/city/lucknow/cm-yogi-government-plans-mega-celebrations-on-up-day/articleshow/62346418.cms. 
  7. "UP Celebrates Its Foundation Day For First Time In 68 Years". https://www.ndtv.com/india-news/up-celebrates-its-foundation-day-for-first-time-in-68-years-1804263. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உத்தரப்பிரதேச_நாள்&oldid=4108908" இலிருந்து மீள்விக்கப்பட்டது