உத்தராகண்ட ஆயுர்வேதப் பல்கலைக்கழகம்
உத்தராகண்டத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகம்
உத்தராகண்ட ஆயுர்வேதப் பல்கலைக்கழகம் (Uttarakhand Ayurved University), என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தின் தேராதூனில் அமைந்துள்ள ஒரு மாநில பல்கலைக்கழகம் ஆகும்.[2] இது உத்தராகண்ட ஆயுர்வேதப் பல்கலைக்கழக சட்டம், 2009 மூலம் 2009இல் உத்தராகண்ட அரசாங்கத்தால் நிறுவப்பட்டது.[3] ஆயுர்வேதத்துடன் ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி) மருத்துவ கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் இப்பல்கலைக்கழகம் கவனம் செலுத்துகிறது.[4]
வகை | பொது |
---|---|
உருவாக்கம் | 2009 |
துணை வேந்தர் | அருண் குமார் திரிபாதி[1] |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
இணையதளம் | www |
வளாகம் மற்றும் இணைவுப்பெற்ற கல்லூரிகள்
தொகுதேராதூனில் உள்ள இதன் முதன்மை வளாகத்தைத் தவிர, பல்கலைக்கழகத்தின் இரண்டு வளாகங்கள் அரித்துவாரில் உள்ளன.[5] இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 13 ஆயுர்வேத கல்லூரிகள், இரண்டு ஹோமியோபதி கல்லூரிகள் மற்றும் ஒரு யுனானி கல்லூரி உட்பட 16 கல்லூரிகள் இணைவுப்பெற்றுள்ளன.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Home Page". www.uau.ac.in. Uttarakhand Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 14 June 2020.
- ↑ "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ "Uttarakhand Ayurved University Act, 2009" (PDF). Uttarakhand Gazette. Government of Uttarakhand. 22 October 2009. Archived from the original (PDF) on 10 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 23 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "About Us". www.uau.ac.in. Uttarakhand Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
- ↑ "University campuses". www.uau.ac.in. Uttarakhand Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
- ↑ "Affiliate Colleges". www.uau.ac.in. Uttarakhand Ayurved University. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
வெளியிணைப்புகள்
தொகு