உத்தரகாசி
(உத்தராகாசி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உத்தரகாசி (ஆங்கிலம்: Uttarkashi, இந்தி: उत्तरकाशी ) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் அமைந்துள்ளது. உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். இந்நகர் உத்தரகாசி மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம் பகீரதி நதிக்கரையில் அமைந்துள்ளது. இங்கு பல இந்து மதக் கோயில்களும் , ஆசிரமங்களும் அமைந்துள்ளன. இங்கு ஜவகர்லால் நேரு இன்ஸ்டியூட் ஆஃப் மவுண்டனியரிங் அமைந்துள்ளது. இந்நகரம் கடல் மட்டத்தில்இருந்து 1352 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 30°44′N 78°27′E / 30.73°N 78.45°E ஆகும். [1] 2001 ஆம் ஆண்டின் மக்கட் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட் தொகை 16,220 ஆகும்.[2]
உத்தரகாசி | |
---|---|
நகரம் | |
Country | இந்தியா |
ஏற்றம் | 1,352 m (4,436 ft) |
மேற்கோள்கள்
தொகு- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2004-06-16.