உத்ரான்
உத்ரான் (Utran) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.
உத்ரான் Utran | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | சூரத் |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 12,894 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
புவியியல் அமைப்பு
தொகு21.23° வடக்கு 72.87° கிழக்கு[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் உத்ரான் நகரம் பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[2] இந்நகரின் மக்கள் தொகை 12,894 ஆகும். இம்மக்கள் தொகையில் 54 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 46 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். உத்ரான் நகரின் படிப்பறிவு சதவீதம் 73% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 80% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 64% ஆகும். மக்கள் தொகையில் 13 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Utran
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.