உன்னைத்தான் தம்பி

உன்னைத்தான் தம்பி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். விட்டல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

உன்னைத்தான் தம்பி
இயக்கம்ஆர். விட்டல்
தயாரிப்புபாலகிருஷ்ணன்
கீத சித்ரா
காமாட்சி
மாணிக்கம்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
வெளியீடுஆகத்து 30, 1974
நீளம்3965 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உன்னைத்தான்_தம்பி&oldid=3690120" இலிருந்து மீள்விக்கப்பட்டது