உபபாண்டவர்கள்

உபபாண்டவர்கள் மகாபாரதத்தில் வரும் பாண்டவர் ஐவருக்கும் திரௌபதைக்கும் பிறந்தவர்கள் உபபாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பிரதிவிந்தியன் யுதிர்ஷ்டிரனுக்கும், சுதசோமன் பீமனுக்கும், சுருதகீர்த்தி அர்ச்சுனனுக்கும், சதாநீகன் நகுலனுக்கும், சுருதகர்மா சகாதேவனுக்கும் மகனாய்ப் பிறந்தவர்கள். இவர்கள் ஐவரின் தாய் திரௌபதி ஆவாள். [1][2] குருச்சேத்திரப் போரின் இறுதி நாள் இரவில் துரோணரின் மகன் அசுவத்தாமன் இவர்கள் ஐவரையும் கொன்றுவிட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Menon, [translated by] Ramesh (2006). The Mahabharata : a modern rendering. New York: iUniverse, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780595401888.
  2. translated (1981). The Mahābhārata (Phoenix ed. ed.). Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226846644. {{cite book}}: |edition= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு

இதையும் காண்க

தொகு

குருச்சேத்திரப் போர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உபபாண்டவர்கள்&oldid=3582473" இலிருந்து மீள்விக்கப்பட்டது