உப்பலகுப்தம்
உப்பலகுப்தம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு அமலாபுரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- பீமனபள்ளி
- சின்னகாடவல்லி
- கொல்லவில்லி
- கோபவரம்
- கூனவரம்
- முனிபள்ளி
- நங்கவரம்
- நிம்மகாயல கொத்தபள்ளி
- பெத்தகாடவல்லி
- சன்னவல்லி
- சூரசானியானாம்
- டீ. சல்லபள்ளி
- உப்பலகுப்தம்
- விலசவில்லி
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்களும் ஊர்களும்" (PDF). Archived from the original (PDF) on 2015-01-21. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.