உமாகேரளம் என்பது மகாகவி உள்ளூர் பரமேசுவர அய்யரின் எழுதிய காவியம். திருவிதாங்கூரின் வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்வுகளை [1] கொண்ட கதை இதில் 19 சருக்கங்களும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுலோகங்களும் உள்ளன. 1913 ஆம் ஆண்டு முதன்முதலாக நூல்வடிவில் வெளியானது[2] கருமாரப்சொல்ட் வாசுதேவன் நம்புதிரிப்பாடு 1981-ல் இதற்கு உரை எழுதியுள்ளார். [3]

சான்றுகள்

தொகு
  1. ஜே. தேவிகா (2010). "3 - கேரளத்தில் அரசியர்". 'குலபெண்ணும்' 'சந்தைப்பெண்ணும்' உண்டாயதெங்கனெ? (in மலையாளம்). சென்டர் போர் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் , பிரசாந்த் நகர், திருவனந்தபுரம்-695011, கேரளம், இந்தியா. p. 56. பார்க்கப்பட்ட நாள் 2013 சனவரி 23. {{cite book}}: Check date values in: |accessdate= (help)
  2. மலையாள மனோரமாவுடைய படிப்புர சப்லிமென்ட் 2007 நவம்பர் 2
  3. உமாகேரளம்-உபாசன வியாக்கியானம், உள்ளூர் பப்லிக்கேஷன்சு, ஜகதி, திருவனந்தபுரம்,1981.அவதாரிகை சுகுமார் அழீக்கோடு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமாகேரளம்&oldid=1606783" இலிருந்து மீள்விக்கப்பட்டது