உமேசு பட் பாவிகேரி
இந்திய அரசியல்வாதி
உமேசு பட் பாவிகேரி (Umesh Bhat Bhavikeri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார். 1989 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அங்கோலா தொகுதியிலிருந்து கர்நாடக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] [3] லோக் சிக்சா அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றினார். சம்யுக்த கர்நாடகா என்ற கன்னட பத்திரிகையை இந்த அறக்கட்டளை வெளியிடுகிறது. [4] [5]
உமேசு பட் பாவிகேரி Umesh Bhat Bhavikeri | |
---|---|
அங்கோலாவின் சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1989–1994 | |
முன்னையவர் | அச்சிபால் எக்டே |
பின்னவர் | விசுவேசுவர் எக்டே ககேரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1946/47 பாவிகேரி |
இறப்பு | 13 ஆகத்து 2019 Bangalore |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சவீதா உமேசு பட் [1] |
பிள்ளைகள் | சங்கரானந்து பட் |
வாழிடம் | நியூ பெல் சாலை |
முன்னாள் கல்லூரி | அரசு கல்லூரி அங்கோலா |
பதவிகள்
தொகு# | தொடக்கம் | முடிவு | பதவி |
---|---|---|---|
1. | 1989 | 1994 | கர்நாடக மாநிலம் அங்கோலாவைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் |
2. | லோக் சிக்சா அறக்கட்டளையின் தலைவர் |
இறப்பு
தொகு13 ஆகத்து 2019 அன்று, இவர் தனது 72 ஆவது வயதில் பெங்களூரில் மாரடைப்பால் காலமானார் [6] [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ Assembly, Karnataka (India) Legislature Legislative (1989). Who's who (in ஆங்கிலம்). Karnataka Legislative Assembly.
- ↑ "Karnataka Assembly Election Results in 1989". பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
- ↑ "Ankola Assembly Constituency Election Result". பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
- ↑ Karnataka Current Affairs Yearbook 2020: Useful for KPSC and other competitive exams.
- ↑ Who's who.
- ↑ "Umesh Bhat Bhavikeri, former MLA, dead". 13 August 2019. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
- ↑ "Umesh Bhat Bhavikeri, former MLA, dead". 2019-08-13. https://www.thehindu.com/news/national/karnataka/umesh-bhat-bhavikeri-former-mla-dead/article29087200.ece. பார்த்த நாள்: 2023-07-29.