உமர்கம் ஐஎன்ஏ

(உம்பேர்கவோன் ஐஎன்ஏ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உமர்கம் ஐஎன்ஏ (Umargam INA) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் வல்சாடு மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள நகரமும் கைத்தொழில் குறிப்பேட்டு பிராந்தியமும் ஆகும்.

உமர்கம் ஐஎன்ஏ
Umargam INA
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்வல்சாடு
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,520
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 3520 ஆகும். இம்மக்கள் தொகையில் 58 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 42 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். உமர்கம் ஐஎன்ஏ நகரின் படிப்பறிவு சதவீதம் 83% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 86% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 78% ஆகும். மக்கள் தொகையில் 11 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமர்கம்_ஐஎன்ஏ&oldid=3574931" இலிருந்து மீள்விக்கப்பட்டது