உம்மத் (இலங்கை சிற்றிதழ்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உம்மத் இலங்கை, கொழும்பிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும். உம்மத் என்ற பெயரில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில சிற்றிதழ்கள் வெளிவந்துள்ளன.
ஆசிரியர்
தொகு- முகைதீன்
பொருள்
தொகு'உம்மத்' என்ற அரபுப் பதம் 'சமுதாயம்' என்ற பொருளைக் கொண்டது.
உள்ளடக்கம்
தொகுஇவ்விதழில் இசுலாமிய சமுதாயம் பற்றியதும், இசுலாமியர்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும் பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன.
ஆதாரம்
தொகு- இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்