உம் வாயில்
உம் வாயில் (ஆங்கிலம்: AND Gate) எனப்படுவது அடிப்படைத் தர்க்க வாயில்களுள் ஒன்றாகும். இந்தத் தர்க்க வாயிலில் அனைத்து உள்ளீடுகளும் 1 ஆக இருந்தால் மாத்திரமே வெளியீடும் 1 ஆக அமையும்.[1] இங்கே பூலியன் பெருக்கல் செய்கை செய்யப்படுகின்றது.
குறியீடுகள்
தொகுஉம் வாயிலுக்கு ஏ. என். எசு. ஐ. குறியீடு, ஐ. இ. சி. குறியீடு, டி. ஐ. என். குறியீடு என மூன்று வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
உண்மை அட்டவணை
தொகு0 | 0 | 0 |
0 | 1 | 0 |
1 | 0 | 0 |
1 | 1 | 1 |
மேற்கோள்கள்
தொகு- ↑ உம் வாயில் (ஆங்கில மொழியில்)
- ↑ [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு] தர்க்க வாயில்களுடனான பூலியன் அட்சர கணிதப் பயன்பாடு (தமிழில்)[தொடர்பிழந்த இணைப்பு]