உயர் செயல்திறன் கலப்பின சுழற்சி
புதிய 4-வீச்சு வெப்ப இயக்கவியல் சுழற்சி
உயர் செயல்திறன் கலப்பின சுழற்சி (High-efficiency hybrid cycle) என்பது ஓட்டோ சுழற்சி, டீசல் சுழற்சி , அட்கின்சன் சுழற்சி மற்றும் ரேங்கின் சுழற்சி ஆகியவற்றின் கூறுகளை இணைக்கும் ஒரு புதிய 4-வீச்சு வெப்ப இயக்கவியல் சுழற்சி ஆகும். [1]
மூன்றாவது தலைமுறை வடிவமைப்பு நீர்ம உந்துதண்டு இயந்திரம் தற்போது வளர்ச்சியில் இருக்கிறது. இந்த இயந்திரம் மட்டுமே உயர் செயல்திறன் கலப்பின சுழற்சியின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட ஒரே இயந்திரமாகும். இது ஒரு சுழல் எரிதல் வகை இயந்திரமாகும்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Nikolay Shkolnik; Alexander C. Shkolnik (September 2005) (PDF). High Efficiency Hybrid Cycle Engine. http://web.mit.edu/shkolnik/www/asmepaper/LP_ICEF.pdf. பார்த்த நாள்: 2008-05-18.
- ↑ How It Works பரணிடப்பட்டது 2019-04-04 at the வந்தவழி இயந்திரம்
புற இணைப்புகள்
தொகு- LiquidPiston Inc. – The company designing the first HEHC-based engine
- MIT News article: "Small engine packs a punch" (December 5, 2014)