உயர் வரிசைச் செயலி
கணிதத்திலும் கணினியியலும், ஒரு செயலி பின்வருவற்றில் ஒன்றை அல்லது இரண்டையும் செய்யக் கூடியதாக இருந்தால் அது உயர் வரிசைச் செயலி எனப்படும்:
- ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகளை உள்ளீடாக ஏற்றால்
- வெளியீடாக ஒரு செயலியை திருப்பித் தந்தால்
நுண்கணித்ததில் வகைக்கெழு ஒர் உயர் வரிசை செயலி ஆகும். வழுக்கொழு ஒரு செயலியை f(x)
உள்வாங்கி பதிலாக இன்னுமொரு செயலியைத் f'(x)
தரும்.[1]
நிரலாக்கத்திலும் உயர் வரிசை செயலிகள் பயன்படுகின்றன. கோப்பு செயலி (map function) இதற்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "PHP: Arrow Functions - Manual". www.php.net. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.