உயிரினங்களின் தோற்றம் (நூல்)
படிவளர்ச்சி கொள்கைக்கு அடிப்படையாக கருதப்படும் சார்லஸ் டார்வினால் எழுதப்பட்ட ஒரு அறிவியல் இ
உயிரினங்களின் தோற்றம் (On the Origin of Species) ஆங்கில உயிரியலாளர் சார்ல்ஸ் டார்வினால் 1859 ஆம் ஆண்டு படிவளர்ச்சிக் கொள்கையை விபரித்து வெளியிடப்பட்ட நூல் ஆகும். உலகின் அறிவியல் நூல்களில் மிக முக்கிய வெளியீடுகளில் ஒன்றாக இது மதிக்கப்படுகிறது. இந்த நூல் படிவளர்ச்சிக் கொள்கையை ஆதாரங்களுடன் விளக்குகிறது. அன்றுவரை உயிர்களின் தோற்றதைப் பற்றி சமயத் தொன்மங்களே கருத்துக் கூறின. இந்த நூலின் இயற்கையான விளக்கம் உயிரியல் மரபியல் புரட்சிக்கு வித்திட்டு, உலகை மாற்றியமைத்தது.[1][2][3]
On the Origin of Species நூலின் 1859 ஆம் ஆண்டு பதிப்பின் அட்டை | |
நூலாசிரியர் | சார்ல்ஸ் டார்வின் |
---|---|
நாடு | ஐக்கிய இராச்சியம் |
மொழி | ஆங்கிலம் |
பொருண்மை | Natural selection Evolutionary biology |
வெளியீட்டாளர் | ஜான் மறி |
வெளியிடப்பட்ட நாள் | 24 நவம்பர் 1859 |
ISBN | தரப்படவில்லை |
மேற்கோள்கள்
தொகு- ↑ Darwin 1859, ப. iii
- ↑ The book's full original title was On the Origin of Species by Means of Natural Selection, or the Preservation of Favoured Races in the Struggle for Life. In the 1872 sixth edition, "On" was omitted, so the full title is The origin of species by means of natural selection, or the preservation of favoured races in the struggle for life. This edition is usually known as The Origin of Species. The 6th is Darwin's final edition; there were minor modifications in the text of certain subsequent issues. See Freeman, R. B. "The works of Charles Darwin: an annotated bibliographical handlist." In Van Wyhe, John, ed. Darwin Online: On the Origin of Species, 2002.
- ↑ "Darwin Manuscripts (Digitised notes on Origin)". Cambridge Digital Library. பார்க்கப்பட்ட நாள் 24 November 2014.