உரிமைக்கான பரிசு

உரிமைக்கான பரிசு (Prize For Freedom) 1985 முதல் சர்வதேச தாராண்மை அமைப்பால் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இது மனித உரிமை மற்றும் அரசியல் விடுதலைக்குப் பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்.

விருது

தொகு
ஆண்டு விருதாளர் நாடு
1985 Raúl Alfonsín  
1986 Sheena Duncan  
1987 கொரசோன் அக்கினோ  
1988 Hans-Dietrich Genscher  
1989 பெனசீர் பூட்டோ  
1990 வாக்லாவ் அவொல்  
1991 Gitobu Imanyara  
Domingo Laino  
1992 María Elena Cruz Varela  
1993 Mary Robinson  
1994 Sadako Ogata  
1995 ஆங் சான் சூச்சி  
1996 Martin Lee  
1997 Olusegun Obasanjo  
1998 Khalida Messaoudi  
1999 Lennart Meri  
2000 அஸ்மா ஜெகாங்கீர்  
2001 சென் சூயி-பியான்  
2002 Helen Suzman  
2003 அப்துலாயே வாடே  
2004 Grigory Yavlinsky  
2005 Antonino Zichichi  
2006 Sam Rainsy  
2007 Alaksமற்றும்ar Milinkievič  
2008 Padraig O'Malley  
2009 Eric Lubbock  
2010 சீரீன் இபாதி  
2011 Chee Soon Juan  
2012 Colin Eglin  
2013 Dick Marty  
2014 வாரிஸ் டைரி  
2015 John Alderdice  
2016 Raif Badawi  
2017 லைலா டி லிமா  


மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிமைக்கான_பரிசு&oldid=3364691" இலிருந்து மீள்விக்கப்பட்டது