உரிமைக் குரல் (இதழ்)

உரிமைக் குரல் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1961ம் ஆண்டில் ஓர் வார இதழாகவும் இடைக்கிடையே மாதமிரு முறை இதழாகவும் வெளிவந்துள்ளது.

ஆசிரியர்

தொகு
  • அ. க. ரிபாயி

வெளியீடு

தொகு

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப் பூர்வ ஏடு

உள்ளடக்கம்

தொகு

இது ஒரு அமைப்பின் உத்தியோகபூர்வ இதழாகக் காணப்பட்டமையினால் இயக்க செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய அரசியல் பற்றி முஸ்லிம்களின் அரசியல் பற்றியும் பல்வேறு கட்டுரைகளை கொண்டிருந்தது. மேலும், முஸ்லிமகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரிமைக்_குரல்_(இதழ்)&oldid=1916196" இலிருந்து மீள்விக்கப்பட்டது