உரி (சட்டமன்ற தொகுதி)
சம்மு காசுமீரில் உள்ள சட்டமன்றத் தொகுதி
உரி இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு- காஷ்மீர் சட்டமன்றத்தில் உள்ள 87 தொகுதிகளில் ஒன்றாகும். மேலும் உரி பரமுல்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும் . [1] [2] [3]
சட்டமன்ற உறுப்பினர்
தொகுதேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | முகமது அப்சல் கான் ராஜா | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு | |
1967 | எம்.எம் கான் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
1972 | முகமது ஷாஃபி | சுயேச்சை | |
1977 | முகமது ஷாஃபி | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு | |
1983 | முகமது ஷாஃபி | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு | |
1987 | முகமது ஷாஃபி | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு | |
1996 | முகமது ஷாஃபி | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு | |
2002 | தாஜ் மோஹி-யு-தின் | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு | |
2008 | தாஜ் மோஹி-யு-தின் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2014 | முகமது ஷாஃபி | ஜம்மு & காஷ்மீர் தேசிய மாநாடு |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sitting and previous MLAs from Uri Assembly Constituency
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2019-06-11.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 562. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.