சம்மு காசுமீர் சட்டப் பேரவை

(ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சம்மு காசுமீர் சட்டப் பேரவை என்பது இந்திய ஒன்றியப் பகுதியான சம்மு மற்றும் சம்மு காசுமீரின் சட்டப் பேரவையாகும்.

சம்மு காசுமீர் சட்டப் பேரவை
12வது சம்மு காசுமீர் சட்டப் பேரவை
(கலைக்கப்பட்டது)
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 ஆண்டுகள்
வரலாறு
தோற்றுவிப்பு1957
முன்புசம்மு காசுமீர் அரசியலமைப்புச் சட்டமன்றம்
தலைமை
சடடப் பேரவைத் தலைவர்
காலி
31 அக்டோபர் 2019 முதல்
சடடப் பேரவைத் தலைவர்
காலி
31 அக்டோபர் 2019 முதல்
அவைத்தலைவர்
(முதலமைச்சர்)
காலி
31 அக்டோபர் 2019 முதல்
அவைத் துணை தலைவர்e (துணை முதலமைச்சர்)
காலி
31 அக்டோபர் 2019 முதல்
எதிர்கட்சி தலைவர்
காலி
31 அக்டோபர் 2019 முதல்
உறுப்பினர்கள்114 (90 தொகுதிகள்+ பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீருக்கு 24 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)
தேர்தல்கள்
பிரஸ்ட் பாஸ்ட் தே போஸ்ட்
அண்மைய தேர்தல்
25 நவம்பர் முதல் 20 திசெம்பர் 2014 வரை
அடுத்த தேர்தல்
ஏப்ரல் 2024 (எதிர்பார்க்கப்படுகிறது)
வலைத்தளம்
jkla.neva.gov.in

சம்மு காசுமீர் சட்டப் பேரவை 21 நவம்பர் 2018 அன்று ஆளுநரால் கலைக்கப்பட்டது.[1]

2019 க்கு முன்பு, சம்மு காசுமீர் மாநிலத்தில் ஒரு சட்டப் பேரவை (கீழ் அவை) மற்றும் ஒரு சட்ட மேலவை‎ (மேல் சபை) கொண்ட ஈரவை சட்டமன்றம் இருந்தது. ஆகத்து 2019 இல் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம், இதற்குப் பதிலாக ஒரு ஓரவைச் சட்டமன்றம் மற்றும் மாநிலத்தை ஒன்றியப் பகுதியாக மறுசீரமைத்தது.

வரலாறு தொகு

1951-இல் சம்மு காசுமீர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்மு காசுமீர் அரசியலமைப்புச் சட்டமன்றம், சம்மு காசுமீர் மாநிலத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தை 17 நவம்பர் 1956-இல் இயற்றிய பிறகு, 26 சனவரி 1957 அன்று சம்மு காசுமீர் சட்டமன்றம் அமைக்கப்பட்டது.[2][3] கலைக்கப்பட்ட சம்மு காசுமீர் அரசியலமைப்பு சட்டமன்றத்தின், அனைத்து அதிகாரங்களும் சம்மு காசுமீர் சட்டமன்றம் கொண்டிருக்கும்.

உறுப்பினர்கள் தொகு

இந்த மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அவையில் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என ஆளுநர் கருதினால், இரு பெண்களை நியமிக்கலாம்.

ஆளுநர் தொகு

முதல்வர் தொகு

விதிகளும் கூட்டங்களும் தொகு

தேர்தல்கள் தொகு

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு