ஆசாத் காஷ்மீர்

ஆசாத் ஜம்மு காஷ்மீர் மாநிலம் (Azad State of Jammu and Kashmir), பாகிஸ்தானின் ஓர் தனியாட்சி மாநிலமாகும். இதன் தலைநகரம் முசாஃபராபாத். பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்த இம்மாநிலத்திற்கு இந்தியா உரிமை கொள்கிறது. இந்தியாவின் இப்பகுதி பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என்று குறிப்பிடப்படுகிறது. 13,297 சதுர கி. மீ பரப்பளவில் அமைந்த இம்மாநிலத்தில் 4,067,856 மக்கள் வசிக்கின்றனர்.

ஆசாத் ஜம்மு காஷ்மீர்
آزاد جموں و کشمیر
பாக்கித்தானின் தன்னாட்சி மாநிலம்
ஆசாத் ஜம்மு காஷ்மீர்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ஆசாத் ஜம்மு காஷ்மீர்
சின்னம்
ஆசாத் ஜம்மு காசுமீர்சிவப்பில் காட்டப்பட்டுள்ள்ளது.
ஆசாத் ஜம்மு காசுமீர்சிவப்பில் காட்டப்பட்டுள்ள்ளது.
அமைப்புஅக்டோபர் 24, 1947
தலைநகர்முசாஃபராபாத்
Largest cityமிர்ப்பூர்
அரசு
 • வகைபாக்கித்தானின் தன்னாட்சி மாநிலம்[1][2][3]
 • நிர்வாகம்ஆசாத் ஜம்மு காசுமீர் சட்டமன்றம்
 • முதலமைச்சர்சவுத்ரி அப்துல் மஜீத் (பாமக)
பரப்பளவு
 • மொத்தம்13,297 km2 (5,134 sq mi)
மக்கள்தொகை
 (2008; est.)
 • மொத்தம்45,67,982
 • அடர்த்தி340/km2 (890/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாக்கித்தான் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுPK-JK
முக்கிய மொழிகள்
சட்டமன்ற இருக்கைகள்49
மாவட்டங்கள்10
நகரங்கள்19
ஒன்றியப் பேரவைகள்182
இணையதளம்www.ajk.gov.pk

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Kashmir profile". BBC. 26 November 2014 இம் மூலத்தில் இருந்து ஜூலை 24, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6aGhgieMq?url=http://www.bbc.com/news/world-south-asia-11693674. பார்த்த நாள்: July 24, 2015. 
  2. Richard M. Bird; François Vaillancourt (4 December 2008). Fiscal Decentralization in Developing Countries. Cambridge University Press. pp. 127–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-10158-5.
  3. "Territorial limits". Herald. May 7, 2015 இம் மூலத்தில் இருந்து ஜூலை 24, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6aGjS9OQz?url=http://herald.dawn.com/news/1153046. பார்த்த நாள்: July 24, 2015. "These are self-ruled autonomous regions." 
Sources

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Azad Kashmir
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசாத்_காஷ்மீர்&oldid=3661734" இலிருந்து மீள்விக்கப்பட்டது