முசாஃபராபாத்

முசாஃபராபாத் (ஆங்: Muzaffarabad, உருது: مظفر آباد) பாகிஸ்தானின் ஆசாத் காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். ஜேலம் மற்றும் நீலம் ஆகிய ஆறுகள் இந்நகரம் வழியாக பாய்கின்றன. 1999 கணக்கெடுப்பின் படி ஏறத்தாழ 741,000 மக்கள் வசிக்கின்றனர்.

முசாஃபராபாத்
مظفر آباد
Skyline of முசாஃபராபாத் مظفر آباد
பரப்பளவு
 • மொத்தம்6,117
ஏற்றம்3,000
மக்கள்தொகை
 • மொத்தம்7,25,000
முசாஃபராபாத் மாநகராட்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாஃபராபாத்&oldid=2527107" இருந்து மீள்விக்கப்பட்டது