உருது விக்கிப்பீடியா


உருது விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் உருது மொழி பதிப்பு ஆகும். சனவரி 2004ல் இது தொடங்கப்பட்டது. மார்ச் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் எண்பத்தி நாலாவது[2] இடத்தில் இருக்கும் உருது விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

உருது விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)உருது மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.ur.wikipedia.org/

அடையாளச்சின்னம்

தொகு
   
2006–2010 2010–

மேற்கோள்கள்

தொகு
  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#March_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள்

தொகு
 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் உருது விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருது_விக்கிப்பீடியா&oldid=2356207" இலிருந்து மீள்விக்கப்பட்டது