உருத்திரன்
உருத்திரன் (ⓘ) (Rudra) என்பவர் சைவ சமயக் கடவுளான சிவபெருமானால் அழிக்கும் தொழில் செய்ய உருவாக்கப்பட்டவர் ஆவார். ருத்திரன் என்றால் துன்பத்தை நீக்குபவர் என்று பொருள்.
உருத்ரன் படைக்கும் கடவுளான பிரம்மனின் மகன் என்று வாயுபுராணம் கூறுகிறது. பிரம்மா தனக்கு தன்னைப் போலவே ஒரு குழந்தை வேண்டுமென நினைத்த பொழுது ருத்தரன் அவர் மடியின் மீது தோன்றினார். அத்துடன் அழுதுகொண்டே இருந்தார். அதற்கு பிரம்மா காரணம் கேட்க, தனக்கு ஒரு பெயர் வேண்டுமென அக்குழந்தை கூறியது. பிரம்மா அக்குழந்தைக்கு ருத்ரன் என்று பெயரிட்டார். [1]
ஏகாதச (11) உருத்திரர்களின் பெயர்கள்
- மகாதேவன்
- ருத்ரன்
- சங்கரன்
- நீலலோகிதன்
- ஈசானன்
- விஜயன்
- வீமதேவன்
- சவும்யதேவன்
- பவோத்பவன்
- கபாலிகன்
- ஹரன்
இவற்றையும் காண்க
மேற்கோள்களும் குறிப்புகளும்
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=11027 வாயு புராணம் - தினமலர் கோயில்கள் தளம்