உருபீடியம் அறுபுளோரோதைட்டனேட்டு

உருபீடியம் அறுபுளோரோதைட்டனேட்டு (Rubidium hexafluorotitanate) என்பது Rb2TiF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருபீடியம், புளோரின், தைட்டானியம் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3]

உருபீடியம் அறுபுளோரோதைட்டனேட்டு
Rubidium hexafluorotitanate
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருருபீடியம் அறுபுளோரோதைட்டனேட்டு, தைட்டானியம் உருபீடியம் அறுபுளோரைடு
இனங்காட்டிகள்
16962-41-7 Y
InChI
  • InChI=1S/6FH.2Rb.Ti/h6*1H;;;/q;;;;;;2*+1;+4/p-6
    Key: OUVDYAIBXBEMHU-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
  • F[Ti-2](F)(F)(F)(F)F.[Rb+].[Rb+]
பண்புகள்
F6Rb2Ti
வாய்ப்பாட்டு எடை 332.79 g·mol−1
தோற்றம் powder
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இயற்பியல் பண்பு

தொகு

உரூபிடியம் அறுபுளோரோதைட்டனேட்டு தூளாக உருவாகிறது..[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Ion motion and conductivity of rubidium and caesium hexafluorotitanates" (in en). Soviet Physics Solid State (American Institute of Physics.) 30 (1–4): 286. 1988. https://books.google.com/books?id=XDJEAQAAIAAJ&q=rubidium+hexafluorotitanate. பார்த்த நாள்: 26 February 2024. 
  2. "Rubidium hexafluorotitanate" (in en). Russian Journal of Inorganic Chemistry (Chemical Society.) 36: 570. 1991. https://books.google.com/books?id=cEUaAQAAMAAJ&q=Rubidium+hexafluorotitanate. பார்த்த நாள்: 26 February 2024. 
  3. "Rubidium hexafluorotitanate" (in en). Quarterly Journal of the Chemical Society of London (Chemical Society (Great Britain)): 102. 1967. https://books.google.com/books?id=wLjZAAAAMAAJ&q=Rubidium+hexafluorotitanate. 
  4. Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. 70. பார்க்கப்பட்ட நாள் 26 February 2024.