உருளி
உருளி (roller) என்பது உழவுக்குப் பிறகோ விட்டில் பரம்படித்த பிறகோ நிலத்தைச் சமன்படுத்தவும் பெரிய மண்கட்டிகளை உடைக்கவும் வயலில் பயன்படும் வேளாண் எந்திரமாகும். இவை வழக்கமாக இழுபொறியால் இயக்கப்படுகின்றன. எந்திரமய மாக்கத்துக்கு முன்பு இவை குதிரைகளாலோ காளைகளாலோ இழுக்கப்பட்டன. வேளாண்பணிகளைத் தவிர, இவை துடுப்பாட்டக் களத்தைப் பண்படுத்தவும் வீட்டு முற்றங்களைச் சீராக்கவும் பயன்படுகின்றன.
வடிவமைப்புகள்
தொகுஓர் உறுப்பும் பல உறுப்புகளும்
தொகுசீரானதும் முகடுள்ளதும்
தொகுபயன்பாடுகள்
தொகுபண்ணைப் பயன்பாடு
தொகுதுடுப்பாட்டக்களப் பயன்பாடு
தொகுவீட்டு முற்றப் பயன்பாடு
தொகு
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Agricultural rollers தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- "Mandako Landroller" Rollers