வட்டகை

(உருளிப்பட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வட்டகை அல்லது உருளிப்பட்டை (Tire) என்பது பேருந்து, சுமையுந்து, தானுந்து, மிதிவண்டி போன்ற வாகனங்களின் சில்லுக்களின் சட்டங்களுக்கு (ஓரச்சட்டம்) மேல் போடப்படும் இரப்பரால் ஆன வளைய வடிவ பொருள் ஆகும்.

பயன்

தொகு

சாலைக்கும் உலாகச் சட்டத்துக்கும் இடையே இடப்படும் இது உராய்வை குறைக்கின்றது, உலோகச் சட்டத்தையும் சாலையும் பாதுகாக்கிறது. சுமையை தாங்க, இலகுவாக திசைமாற்ற, தடுக்க, இழுக்க இரப்பர் குழாயில் காற்று அடைக்கப்பட்ட வட்டகை உதவுகிறது.

 
வட்டகையின் குறுக்கு வெட்டுத்தோற்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டகை&oldid=2680742" இலிருந்து மீள்விக்கப்பட்டது