சுமையுந்து

சுமையுந்து என்பது சுமைகளை ஏற்றிச்செல்லும் வண்டியாகும். பல்வேறு வகையான சுமையுந்து வண்டிகள் உள்ளன. மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற விலங்குகளால் சுமைகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளும் சுமையுந்து வகையை சார்ந்தவை.

தானுந்துகளைச் சுமந்து செல்லும் ஒரு சுமையுந்து
இந்தியாவில் லடாக் என்ற இடத்தில் சுமையுந்து தரிக்கும் இடம்
Daimler-Lastwagen, 1896

இந்தியாவில் சுமையுந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களில் சில:

[2][3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. amwasia
  2. "Glossary" (PDF). trucking.org. Archived from the original (PDF) on 29 November 2019. பார்க்கப்பட்ட நாள் 12 September 2019.
  3. "Trends in heavy electric vehicles – Global EV Outlook 2024 – Analysis". IEA (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-08.
  4. "Autocar, Always up, Our History". Autocar, LLC. Archived from the original on 22 October 2018. பார்க்கப்பட்ட நாள் 21 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுமையுந்து&oldid=4098978" இலிருந்து மீள்விக்கப்பட்டது