உரையசைக் கிளவிகள்

தமிழில் பேசும்போது இடையிடையே சில சொற்களைப் பேசுவதை அசைத்துக்கொள்வதற்காகப் பயன்படுத்துவர். இதற்கு இலக்கண நூலார் உரையசைக் கிளவி (interjection) என்று பெயரிட்டுள்ளனர். இத்தகைய சொற்கள் இங்குத் தொகுக்கப்படுகின்றன.[1][2][3]

முழுமையான இடைச்சொல்

தொகு

அத்தை

தொகு

புலவர் தோழ கேளாய் அத்தை - குறுந்தொகை 129

பாடலின் தொடக்கமாக அம்ம என்னும் உரையசைக் கிளவி 68 இடங்களில் வருகின்றன. மற்றும் பாடலின் இடையில் வருவன பற்பல.

எலுவ

தொகு

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப - குறுந்தொகை 129

எல்லா

தொகு

எல்லா இஃதொத்தன் என் பெறான் கேட்டைக்காண் - கலித்தொகை 61

குறைசொற் கிளவி (இடைச்சொல்)

தொகு

மியா

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Bloomfield, Leonard (1933). Language. New York: Holt.
  2. Crystal, David (2003). A dictionary of linguistics & phonetics (5th ed.). Malden, MA: Blackwell Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780631226642. இணையக் கணினி நூலக மைய எண் 49824714.
  3. Goddard, C. (2014). Interjections and emotion (with special reference to “surprise” and “disgust”). Emotion Review, 6(1), 53-63
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரையசைக்_கிளவிகள்&oldid=4164122" இலிருந்து மீள்விக்கப்பட்டது