உரொட்டி

உரொட்டி ஒரு வகை உணவுப் பொருளாகும். பொதுவாக கோதுமை மாவு, தண்ணீர் மற்றும் உப்புக் கலவையை சூடான மேற்பரப்பில் இட்டு வேகவைப்பதன் மூலம் உரொட்டி தயாரிக்கப்படுகிறது. பீட்சாவின் அடிப்புறம் ரொட்டியினால் ஆனது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கோதுமை உரொட்டி முக்கிய உணவுகளில் ஒன்றாகும். சிலர் ரொட்டி செய்யும் மாவில் மரக்கறி போன்றவற்றைக் கலந்து சமைப்பர்.

உரொட்டி
Flatbread.JPG
Homemade flatbread
வகைஉரொட்டி
முக்கிய சேர்பொருட்கள்மாவு, தண்ணீர் மற்றும் உப்பு

ஊடகங்கள்

இதையும் காணவும்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
உரொட்டி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரொட்டி&oldid=3643609" இருந்து மீள்விக்கப்பட்டது