உரோசுமேரி வைசு
உரோசுமேரி வைசு (Rosemary F. G. Wyse) (பிறப்பு: 26 ஜனவரி 1957) ஒரு இசுகாட்டிய வானியற்பியலாளர் ஆவார்[2] இவர் ஜான் ஆப்கின்சு பல்கலைக்கழகத்தின் இயற்பியல், வானியற்பியல் துறைப் பேராசிரியரும் ஆவார்.[3][4][5][6][7][8][9]
உரோசுமேரி வைசு | |
---|---|
இயற்பெயர் | உரோசுமேரி வைசு |
பிறப்பு | 26 சனவரி 1957 |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | பால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் (1982) |
Academic advisors | பெர்னார்டு ஜோன்சு[1] |
இணையதளம் |
கல்வி
தொகுஇவர் 1977 இல் இயற்பியலிலும் வானியற்பியலிலும் இலண்டன் அரசி மேரி பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பட்டம் பெற்றார். இவர் 1983 இல் தன் முனைவர் பட்ட்த்தை வானியற்பியலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வானியல் நிறுவனத்தில் பெற்றார்.[1][10][11]
வாழ்க்கைப்பணி
தொகுவைசு பின்னர் அமெரிக்கா சென்று தன் முதுமுனைவர் பட்ட ஆய்வை பிரின்சுடன் பல்கலைக்கழகத்திலும் பெர்க்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டார். இவரது ஆய்வு, முதன்மையாக பால்வெளி உருவாக்கம், உள்ளியைபு, படிமலர்ச்சி ஆகிய புலங்கள் பற்றி அமைந்தது.[12][13]
தகைமைகளும் விருதுகளும்
தொகு- 1986 வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, அமெரிக்க வானியல் கழகம் [14]
- 2016 பிரவுவேர் விருது, அமெரிக்க வானியல் கழகம்[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Rosemary F.G. Wyse Curriculum Vitae" (PDF). Johns Hopkins University. Archived from the original (PDF) on 2015-06-12.
- ↑ Kordopatis, G.; Recio-Blanco, A.; De Laverny, P.; Bijaoui, A.; Hill, V.; Gerard F. Gilmore; Rosemary Wyse; Ordenovic, C. (2011). "Automatic stellar spectra parameterisation in the IR Ca ii triplet region". Astronomy & Astrophysics 535: A106. doi:10.1051/0004-6361/201117372. Bibcode: 2011A&A...535A.106K.
- ↑ http://pagerankstudio.com/Blog/2010/10/rosemary-wyse-biography-life-and-career-facts-invented/
- ↑ "Hubble Heritage". stsci.edu.
- ↑ உரோசுமேரி வைசு's publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
- ↑ Belokurov, V.; Zucker, D. B.; Evans, N. W.; Kleyna, J. T.; Koposov, S.; Hodgkin, S. T.; Irwin, M. J.; Gerard F. Gilmore et al. (2007). "Cats and Dogs, Hair and a Hero: A Quintet of New Milky Way Companions". The Astrophysical Journal 654 (2): 897. doi:10.1086/509718. Bibcode: 2007ApJ...654..897B.
- ↑ Belokurov, V.; Zucker, D. B.; Evans, N. W.; Gilmore, G.; Vidrih, S.; Bramich, D. M.; Newberg, H. J.; Wyse, R. F. G. et al. (2006). "The Field of Streams: Sagittarius and Its Siblings". The Astrophysical Journal 642 (2): L137. doi:10.1086/504797. Bibcode: 2006ApJ...642L.137B.
- ↑ Yanny, B.; Rockosi, C.; Newberg, H. J.; Knapp, G. R.; Adelman-Mccarthy, J. K.; Alcorn, B.; Allam, S.; Prieto, C. A. et al. (2009). "SEGUE: A SPECTROSCOPIC SURVEY OF 240,000 STARS WITHg= 14-20". The Astronomical Journal 137 (5): 4377. doi:10.1088/0004-6256/137/5/4377. Bibcode: 2009AJ....137.4377Y.
- ↑ Smith, M. C.; Ruchti, G. R.; Helmi, A.; Wyse, R. F. G.; Fulbright, J. P.; Freeman, K. C.; Navarro, J. F.; Seabroke, G. M. et al. (2007). "The RAVE survey: Constraining the local Galactic escape speed". Monthly Notices of the Royal Astronomical Society 379 (2): 755. doi:10.1111/j.1365-2966.2007.11964.x. Bibcode: 2007MNRAS.379..755S.
- ↑ Wyse, Rosemary F. G. (1982). The formation and evolution of galaxies (PhD thesis). University of Cambridge. இணையக் கணினி நூலக மைய எண் 53486320.
- ↑ "Professor Rosemary F.G. Wyse". Johns Hopkins University. Archived from the original on 2015-06-12.
- ↑ Kos, J; Zwitter, T; Wyse, R; Bienaymé, O; Binney, J; Bland-Hawthorn, J; Freeman, K; Gibson, B. K. et al. (2014). "Interstellar medium. Pseudo-three-dimensional maps of the diffuse interstellar band at 862 nm". Science 345 (6198): 791–5. doi:10.1126/science.1253171. பப்மெட்:25124434. Bibcode: 2014Sci...345..791K.
- ↑ Wyse, R (2003). "Astronomy. Galactic encounters". Science 301 (5636): 1055–7. doi:10.1126/science.1086836. பப்மெட்:12933998.
- ↑ "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
- ↑ "Brouwer Award for Dynamical Astronomy Goes to Rosemary Wyse". பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.