உரோமலியன்
கலிபோரினியா பாறை நண்டு, உரோமலியன் அண்டெனேரியம்
உரோமலியன் ஜோர்டானி பெண்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
கிறஸ்டேசியா
வகுப்பு:
மலக்கொசிடிரக்கா
வரிசை:
உள்வரிசை:
பிராக்கியூரா
குடும்பம்:
கேன்கிரிடே
பேரினம்:
உரோமலியன்

கிசுடில், 1848
மாதிரி இனம்
உரோமலியன் கிப்போசுலசு [1]
இரத்பன், 1898

உரோமலியன் என்பது கடல் வாழ் நண்டுப் பேரினங்களில் ஒன்றாகும். இது முன்னர் கேன்சர் பேரினமாகக் கருதப்பட்டது.[1]

சிற்றினங்கள்

தொகு

தற்போது இந்தப் பேரினத்தின் கீழ் ஏழு சிற்றினங்கள் உள்ளன: [2]

  • உரோமலியன் ஆண்டெனாரியம் ஸ்டிம்ப்சன், 1856
  • உரோமலியன் கிளைநேரி ரத்பன் , 1926
  • உரோமலியன் கிப்போசுலம் டி ஹான், 1833
  • உரோமலியன் ஜோர்டானி ராத்பன் , 1900
  • உரோமலியன் லுசோனென்சு சாகாய் 1983
  • உரோமலியன் நாடென்ஸ் சாகாய், 1969
  • உரோமலியன் பாலியோடன் போப்பிக் , 1836

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Carrie E. Schweitzer; Rodney M. Feldmann (2000). "Re-evaluation of the Cancridae Latreille, 1802 (Decapoda: Brachyura) including three new genera and three new species". Contributions to Zoology 69 (4): 223–250. http://dpc.uba.uva.nl/ctz/vol69/nr04/art02. பார்த்த நாள்: 2021-07-10.  Also available as PDF.
  2. Peter K. L. Ng; Danièle Guinot; Peter J. F. Davie (2008). "Systema Brachyurorum: Part I. An annotated checklist of extant Brachyuran crabs of the world". Raffles Bulletin of Zoology 17: 1–286. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s17/s17rbz.pdf. பார்த்த நாள்: 2021-07-10. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=உரோமலியன்&oldid=3791879" இலிருந்து மீள்விக்கப்பட்டது