உர்வாரா (கிண்ணக்குழி)

உர்வாரா ( Urvara ) என்பது சியரீசு குறுங்கோளின் மேற்பரப்பில் காணப்படும் மூன்றாவது பெரிய உறுதிப்படுத்தப்பட்ட ஒரு கிண்ணக்குழியாகும். கெர்வானும் யாலோடும் மற்ற இரண்டு கிண்ணக்குழிகளாகும். பண்டைய இந்தோஇராணியர்களின் தாவரம் மற்றும் வயல் காக்கும் பெருமதிப்புத் தெய்வம் உர்வாராவின் பெயர் இக்கிண்ணக்குழிக்கு வைக்கப்பட்டுள்ளது.[1] இக்கிண்ணக்குழியில் ஒரு மத்திய உச்சி மற்றும் விவரிக்க இயலாத பல முகடுகள் இதைக் குறுக்கிடுவது போன்றதுமான தோற்றத்தை அளிக்கிறது.

உர்வாரா
Urvara
Feature typeகிண்ணக்குழி
அமைவிடம்சியரீசு
ஆள்கூறுகள்45°40′S 248°43′E / 45.66°S 248.71°E / -45.66; 248.71
விட்டம்163.23 கி.மீ
Eponymஉர்வாரா, இந்தோஇராணியர்களின் தாவரம் மற்றும் வயல் காக்கும் பெருமதிப்புத் தெய்வம்
சில பள்ளத்தாக்குகள் உர்வாரா கிண்ணக்குழியை குறுக்கிடுவது போன்ற தோற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Planetary Names: Crater, craters: Urvara on Ceres". Gazetteer of Planetary Nomenclature. 11 July 2015.

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உர்வாரா_(கிண்ணக்குழி)&oldid=2747203" இலிருந்து மீள்விக்கப்பட்டது