உறவுகள் தொடர்கதை

உறவுகள் தொடர்கதை என்பது விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் மார்ச்சு 30, 2011 முதல் ஆகத்து 14, 2015 வரை ஒளிபரப்பாகி 1164 அத்தியாயங்களுடன் நிறுத்தப்பட்டது.

உறவுகள் தொடர்கதை
வகைகாதல்
குடும்பம்
உருவாக்கம்இயக்குநர் குட் பிலிம்ஸ்
இயக்கம்ஜெய் கலரா
ராம் பாண்டே
படைப்பு இயக்குனர்விவேக் பாஹ்ல்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்றம்
தமிழ்
அத்தியாயங்கள்1164
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புவிவேக் ஜெயின்
தயாரிப்பாளர்கள்ராஜன் ஷாஹி
படப்பிடிப்பு தளங்கள்உதயப்பூர்
தொகுப்புசமீர் காந்தி
ஓட்டம்24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் பிளஸ் (இந்தி)
விஜய் தொலைக்காட்சி
(தமிழ்)
படவடிவம்576i (SDTV)
1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்30 மார்ச்சு 2011 (2011-03-30) –
14 ஆகத்து 2015 (2015-08-14)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் சனவரி 12, 2009 முதல் ஒளிபரப்பாகின்ற "யே ரிஷ்தா க்யா கெஹலாதா ஹெ" என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். தற்பொழுது இந்த தொடரின் இரண்டாம் பருவம் ஒளியரப்பகின்றது.

பிற மொழிகளில்

தொகு

இது ஒரு இந்தி மொழி தொடர் ஆகும். இந்த தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

உறவுகள் தொடர்கதை

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவுகள்_தொடர்கதை&oldid=4165661" இலிருந்து மீள்விக்கப்பட்டது