உறவு (தரவுத்தளம்)

உறவுசார் தரவுத்தளக் கோட்பாட்டில் உறவு என்பது தரவு வரிசைகளின் (d1, d2, ..., dn) கணம் ஆகும். ஒவ்வொரு தரவுக்கூறும் (dn) ஒரு தரவுக் களத்தின் (data domain) உறுப்பாக இருக்கும். வேறுவிதமாகக் கூறுவதானால் உறவு தரவு அட்டவணையைக் குறிக்கிறது.

Relation, tuple, and attribute represented as table, row, and column.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உறவு_(தரவுத்தளம்)&oldid=2074299" இலிருந்து மீள்விக்கப்பட்டது