உறுதிப் பொருள்

நான்கு

மனித வாழ்க்கைக்கு அடிப்படையான கூறு அல்லது குறிக்கோள் உறுதிப் பொருள் எனப்படுகின்றது. இது தமிழர் மெய்யியலில் இடம்பெறும் ஒரு முக்கிய கருத்துரு.

பழந்தமிழர் இன்பம், பொருள், அறம் என்ற முன்றினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர்.

பிற்காலத்தார் இன்பம், பொருள், அறம், வீடு என்ற நான்கினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர்.

சிலர் இன்பம், பொருள், அன்பு, அறம், வீடு ஆகிய ஐந்தினையும் உறுதிப் பொருள்கள் ஆக கொண்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உறுதிப்_பொருள்&oldid=3873378" இலிருந்து மீள்விக்கப்பட்டது