உறைபொதியாக்கம் (நிரலாக்கம்)
நிரல் மொழிகளில் உறைபொதியாக்கம் (Encapsulation) என்பது பின்வரும் இரண்டு முக்கிய கருக்களைக் சுட்டி நிற்கிறது.[1][2]
- ஒரு பொருளின் கூறுகளுக்கான அனுமதியைக் கட்டுப்படுத்தும் ஒரு மொழிக் கூற்று..[3][4]
- தரவுகளையும் செயலிகளையும் பொதியாகிப் பயன்படுத்த உதவும் ஒரு மொழிக் கூற்று.[5][6]
குறிப்பாக பொருள் நோக்கு நிரலாக்கத்தின் ஒரு தனித்துவமான கூறாக உறைபொதியாக்கம் பார்க்கப்படுகிறது. பெரும்பாலான மொழிகள் பின்வரும் அனுமதி குறியீடுகளைக் கொண்டுள்ளன. ஒரு வகுப்பை, அல்லது வகுப்பின் குறிப்பிட்ட புலங்களை அல்லது செயலிகளை இக் குறியீடுகளைப் பயன்படுத்தி அவற்றுக்கன அனுமதியைக் கட்டுப்படுத்த முடியும்.
- public - பொது: எல்லா வகுப்புகளும் பயன்படுத்தலாம்.
- protected - பாதுகாக்கப்பட்டது: தன் வகுப்பும், அதன் வழித்தோன்றல் வகுப்புக்களும் பயன்படுத்தலாம்.
- private - தன் வகுப்பு மட்டுமே பயன்படுத்த முடியும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Michael Lee Scott, Programming language pragmatics, Edition 2, Morgan Kaufmann, 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-633951-1, p. 481: "Encapsulation mechanisms enable the programmer to group data and the subroutines that operate on them together in one place, and to hide irrelevant details from the users of an abstraction."
- ↑ Nell B. Dale, Chip Weems, Programming and problem solving with Java, Edition 2, Jones & Bartlett Publishers, 2007, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-3402-0, p. 396
- ↑ John C. Mitchell, Concepts in programming languages, Cambridge University Press, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-78098-5, p.522
- ↑ Pierce, Benjamin (2002). Types and Programming Languages. MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-262-16209-1. p. 266
- ↑ Wm. Paul Rogers, Encapsulation is not information hiding பரணிடப்பட்டது 2013-10-29 at the வந்தவழி இயந்திரம், JavaWorld.com, 05/18/01
- ↑ Thomas M. Connolly, Carolyn E. Begg, Database systems: a practical approach to design, implementation, and management, Edition 4, Pearson Education, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-321-21025-5, Chapter 25, "Introduction to Object DMBS", section "Object-oriented concepts", p. 814