உற்பவமாலை என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் என்றும், வடமொழியில் பிரபந்தங்கள் என்றும் வழங்கும் பாட்டியல் வகைகளுள் ஒன்றாகும். திருமாலின் பிறப்பை பத்து ஆசிரிய விருத்தங்களால் வாழ்த்தித் தலைவனைக் காப்பாற்றுமாறு வேண்டிப் பாடுவதே உற்பவபாலை சிற்றிலக்கியத்துக்கான இலக்கணம் ஆகும்.[1][2]. இச் சிற்றிலக்கிய வகையைத் தசப்பிராதுற்பவம், அரிபிறப்பு ஆகிய பெயர்களாலும் குறிப்பிடுவது உண்டு.

குறிப்புகள் தொகு

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 52
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 868

உசாத்துணைகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=உற்பவமாலை&oldid=3763250" இலிருந்து மீள்விக்கப்பட்டது