உலகம் (தீவுக்கூட்டம்)
உலகம் அல்லது உலகத் தீவுகள் (The World / World Islands) என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் கடற்கரையிலிருந்து 4.0 கி.மீ (2.5 மைல்) தூர கடற்பகுதியில், உலக வரைபட வடிவில் பல்வேறு சிறு தீவுகளினால் அமைக்கப்பட்டுள்ள ஓர் செயற்கையான தீவுக்கூட்டம் ஆகும்.[1]
2009 இல் உலகம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | ஐக்கிய அரபு அமீரகம் |
தீவுக்கூட்டம் | உலகம் |
நீளம் | 9 km (5.6 mi) |
அகலம் | 6 km (3.7 mi) |
நிர்வாகம் | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dubai's Palm and World Islands - progress update". AMEInfo. 2007-10-04. Archived from the original on 2007-10-11. பார்க்கப்பட்ட நாள் 2008-02-02.