உலக இயன்முறை மருத்துவ தினம்

உலக இயன்முறை மருத்துவ தினம் உலகளவில் உள்ள இயன்முறை மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இத் துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப்பற்றி அதன் நன்மைகளையும் நுட்பங்களையும் எடுத்து சொல்கின்றனர். மக்களுக்கு உடலியக்கம், தசை பலம் பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டசைவு என பல விசயங்களையிப்பற்றி விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. உலக இயன்முறை மருத்துவ தினம் செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.[1] இயன்முறை மருத்துவத்திற்கான உலகக் கூட்டமைப்பு மூலம் 1996 ஆம் ஆண்டிலிருந்து இது கொண்டாடப்படுகிறது.[2][3]

மேற்கோள்கள்தொகு

  1. http://www.wcpt.org/wptday
  2. "World PT Day 15 resources booklet". World Confederation for Physical Therapy. பார்த்த நாள் 9 September 2015.
  3. http://www.ptproductsonline.com/2014/08/celebrate-world-physical-therapy-day-september-8/