உலக சித்த மருத்துவ அறக்கட்டளை

உலக சித்த மருத்துவ அறக்கட்டளை (World Siddha Trust) எனப்படும் இந்நிறுவனம், இந்திய தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு, ஆகத்து 16 ஆம் நாளன்று, (பதிவு எண்: 169/2015 lV) துவங்கப்பட்ட இவ்வறக்கட்டளை, உலக மக்களுக்கு இன்றைய நவீன ஆய்வுகளின் அடிப்படையில் சித்த மருத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், சித்த மருத்துவ பாரம்பரிய முறைகளை ஊக்குவிக்கும் வகையிலும், இன்றைய அறிவியலின் துணைகொண்டு இம்மருத்துவத்தை மேம்படுத்தி பரப்புரைகள் செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும்.[1]

சான்றாதாரங்கள்

தொகு
  1. "About World Siddha Trust". www.worldsiddha.org (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.