உலக சுகாதார நாள் விருதுகள் (ஆஸ்திரேலியா)

உலக சுகாதார நாள் விருதுகள் (world-environment-day-awards) என்பவை ஆஸ்திரேலிய நாட்டின் ஐக்கிய நாடுகள் கழகத்தால் வழங்கப்படும் விருதுகள் ஆகும். இது ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க நல்ல சூழல் மாற்றங்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புக்கான விருது, பசுமைக் கட்டட விருது, சமுதாய விருது, தனி நபர் விருது எனப் பல பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.

வெளி இணைப்பு தொகு