உலக சைவப் பேரவை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உலக சைவப் பேரவை என்பது லண்டனில் சிவநந்தியடிகள் என்பாரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த பேரவை மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை உலக சைவ மாநாடு பல்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. இம்மாநாடு உலக சைவப் பேரவை மாநாடு என்றும் அழைப்பெறுகிறது. இதுவரை பன்னிரெண்டு முறை உலக சைவ மாநாடுகளை இப்பேரவை நடத்தியுள்ளது.