உலக தடகள அமைப்பு
உலகின் பல்வேறு நாடுகளின் தேசிய தடகள விளையாட்டுக் கூட்டமைப்புகளின் சங்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
உலக தடகள அமைப்பு (முன்னர்: தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம், International Association of Athletics Federations, ஐஏஏஎஃப்) தடகள விளையாட்டுக்களை பன்னாட்டளவில் கட்டுப்படுத்தும் ஓர் விளையாட்டு கட்டுப்பாடு அமைப்பாகும். சூலை 17, 1912 அன்று இசுடாக்ஹோமில் 17 நாடுகளின் தேசிய தடகள விளையாட்டுச் சங்கங்கள் ஒன்றுகூடிய முதல் மாநாட்டில் பன்னாட்டு அமெச்சூர் தடகள விளையாட்டுக் கூட்டமைப்பாக இது உருவானது. அக்டோபர் 1993 முதல் இதன் தலைமை அலுவலகம் மொனாக்கோவிலிருந்து இயங்குகிறது.
![]() | |
உருவாக்கம் | 17 சூலை 1912 |
---|---|
வகை | விளையாட்டுக் கூட்டமைப்பு |
தலைமையகம் | ![]() |
உறுப்பினர்கள் | 212 உறுப்பினர் சங்கங்கள் |
தலைவர் | ![]() |
வலைத்தளம் | www.IAAF.org |