உலக முத்த நாள்
சர்வதேச முத்த நாள் அல்லது உலக முத்த நாள் (World Kissing Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் சூலை 6 அன்று கொண்டாடப்படுவதாகும். [1] [2] இந்த நடைமுறை ஐக்கிய இராச்சியத்தில் உருவானது, [2] [3] பின்னர் 2000 களின் முற்பகுதியில் உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [1] [4]
பிப்ரவரி 14, காதலர் தினமும் உலக முத்த நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. [5]
முத்தமிடுவதில் உள்ள சிற்றின்பங்களை நினைவுபடுத்தவும், வழமையான சமூக பழக்கவழக்கமாகவோ அல்லது பாலுறவுக்கு முந்தைய நடவடிக்கையாக மட்டுமே முத்தம் நினைவு கூறப்படுவதனை எதிர்ப்பதனை முக்கிய காரணமாகக் கொண்டுள்ளது.[1]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Teri Greene, "Give Some Lip To All You'd Like", The Montgomery Advertiser (July 6, 2007), p. D1.
- ↑ 2.0 2.1 "Grins and Groans", The Times-Press (Streator, Illinois, July 6, 2005), p. 4.
- ↑ Smith, Joan (July 6, 2000). "Of mouths and men" – via www.theguardian.com.
- ↑ Kirshenbaum, Sheril (July 6, 2011). "International Kissing Day!". Wired – via www.wired.com.
- ↑ "Valentine Week 2011 | Rose Day | Love | Celebration | Valentine's day". www.oneindia.com. February 7, 2011.